Telegram Web Link
மனிதன் உணர்ந்து
கொள்ள..

இது மனிதக் காதல்
அல்ல!

காதல் 💕
நீ விடைபெற்று சென்ற பின்னும்
எனக்குள் காயாமல்
இருக்கிறது..

நாம் அருந்திய தேநீர் சுவை!

☕️🫖

தேநீர் காலை!
விடுதலை கிட்டிய பின்னும்..

விரல் தாண்டி கடப்பதில்லை
ப்ரியங்கள் மட்டும்!

💕💕💕
வாழ்க்கையில் பெருசா என்ன சாதிச்சேனு கேட்டா..

கெத்தா சொல்லுவேன்..

நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும்
நான் யாரையும் ஏமாற்றியது இல்லை!

👍👍👍
கனவு எவ்வளவு
அழகா இருந்தும்
என்ன செய்ய..

உண்மை என்னவோ,
வெறுமையாகதானே
இருக்கிறது!

🧡🧡🧡

இனிய இரவு வணக்கம்!
எதிர்பார்ப்பு இல்லாமல்
புன்னகை செய்யுங்கள்..

உங்களை விட
அழகானவர்கள்
இவ்வுலகில்
யாரும் இல்லலை!

😍😍😍

ஹேப்பி மார்னிங்!
வெண்ணிற ஆடையும்
பொன்னிற ஆடையானது..

கண்ணே உந்தன்
அழகுக் கால் பட்டதாலே!

❤️❤️❤️
மெல்லிய மழையில் உன் கைகோர்த்து நடக்க துவங்கினேன்..

பயணம் முழுவதும் தொடர்ந்த
மழை நனைத்து சென்றது
இருவரையும்..

நனைந்த சுவடுகள் ஏதுமின்றி
கண்களுக்குள் மழையாக!

☔️☔️☔️
தனிமையை தவிர
சிறந்த ஆசிரியர்
எவருமே இல்லை..

இவ்வுலகில்!

💔🚶‍♂️
உலகில் உள்ள யாவையும்..

ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகிறது!

🧡💛🧡

இனிய காலை!
காலம்
இலைகளின்
வண்ணங்களை
மாற்றி கொண்டே
செல்லும்..

துகளாய்
நிறத்தின் பற்றற்று
மறையும் வரை..

இலைகளும்
மனங்களும்
வேறல்ல !

💚🧡💛❤️💔
உன்னை பற்றி
பேசும் போதும்..

பூக்கள் பற்றிய கவிதை
மணம் வீசுகிறது!

❤️❤️❤️
முடியும் என்பது
உடலில் அல்ல..

மனதில் !!

😍😍👍

இனிய நன்னாள்!
விதை போன்றே
எண்ணங்களும்..

நாம் இங்கு
விதைப்பதே முளைக்கும்!

நற்காலை! 🍁
கடந்து போக தடங்கள் எல்லாம் அதிகமாக தான் இருக்கிறது..

நீயில்லா வாழ்க்கையில்!

💗💗
வண்ணங்கள் அனைத்தும்
அழகல்ல..

பார்ப்பவர் கண்களை
கவர்வதே அழகு!

❤️💛💚
நம்மள இங்க ஒருத்தர் கூட
தேடல..

யாருமே என்னய மிஸ்
பண்ணல போல!

😞😥🚶
தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு..

அடுத்தவரின் வெற்றி பொறாமை எண்ணத்தை மட்டுமே உருவாக்கும்!

👍👍👍

இனிய காலை!
கடினம் இல்லை வாழ்க்கை..

கடந்து செல்பவனுக்கு!

❤️❤️❤️
நட்சத்திரங்களை எண்ணி சொன்னால் உன் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றாள்..

நான் சிறிதும் யோசிக்காமல் அவள் விழிகளை பார்த்து இரண்டு என்று சொல்லி முடித்து விட்டேன்!

😍🙈
2024/06/27 07:57:14
Back to Top
HTML Embed Code: