Telegram Web Link
உலகில் அதிக வெப்பம் காணபடும் பகுதி?
Anonymous Quiz
63%
தார் பாலைவனம்
21%
மௌசின்றாம்
16%
அச்சியா
0%
எகிப்து
Share this channel to your friends👍
மதராஸ் மாநிலம் எப்பொழுது தமிழ்நாடு என பெயர் மாற்றபட்டது
Anonymous Quiz
11%
1960
26%
1968
63%
1969
0%
196
உலக நாடுகளில் முதல் பெண் பிரதம மந்திரி எந்த நாட்டை சேர்ந்தவர்?
Anonymous Quiz
16%
பாகிஸ்தான்
32%
இந்தியா
47%
ஸ்ரீலங்கா
5%
நேபாளம்
பூதான இயக்கத்தை நடத்தயவர் யார்?
Anonymous Quiz
0%
காமராஜர்
26%
காந்தியடிகள்
68%
வினோபா பாவே
5%
பக்தவத்சலம்
பாரதமாதா சங்கத்தை நிறுவியவர் யார்
Anonymous Quiz
21%
திலகர்
63%
நீலகண்ட பிரம்மாச்சாரி
16%
காமராஜர்
0%
வ.உ.சி
கி.பி .1887 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம்
Anonymous Quiz
12%
பம்பாய்
59%
கல்கத்தா
12%
சூரத்
18%
மதராஸ்
வங்கபிரிவினை எப்போது ரத்து செய்யபட்டது?
Anonymous Quiz
50%
1905
17%
1910
22%
1911
11%
1908
1916 ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுகூடிய மாநாடு?
Anonymous Quiz
50%
லக்னோ
31%
சூரத்
6%
லாகூர்
13%
பம்பாய்
அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கபடுபவர்?
Anonymous Quiz
47%
அரிஸ்டாட்டில்
13%
போடின்
27%
மான்டெஸ்கியு
13%
பிளாட்டோ
ஓர் இலட்சிய அரசியல் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கூறியவர்
Anonymous Quiz
25%
அரிஸ்டாட்டில்
44%
பிளாட்டோ
25%
சிடஜ்விக்
6%
பிளன்ட்ச்சிலி
எத்தனை வகை நீதீ பேரானை உள்ளது?
Anonymous Quiz
6%
4
56%
5
33%
6
6%
6
மத்திய அரசு எத்தனை அங்கங்களாக உள்ளது?
Anonymous Quiz
20%
2
60%
3
20%
4
0%
5
எந்த நாட்டில் அரசியல் அமைப்பு கோட்பாடுகள் எழுதபடவில்லை?
Anonymous Quiz
35%
சுவிட்சர்லாந்து
47%
இங்கிலாந்து
6%
அமெரிக்கா
12%
ரஷ்யா
இந்தியாவில் முதன்முதலில் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர்?
Anonymous Quiz
7%
லிட்டன் பிரபு
29%
கர்சன் பிரபு
57%
கானிங் பிரபு
7%
ரிப்பன் பிரபு
எந்த வரியில் வரி நிகழ்வும் வரிசுமையும் ஒருவர் மீதே விழுகிறது?
Anonymous Quiz
47%
வருமான வரி
33%
விற்பனை வரி
20%
மதிப்புக்கூடடு வரி
0%
சேவைக்கட்டணம்
மிகவும் குறுகிய கோள் எது?
Anonymous Quiz
13%
சனி
19%
வீனஸ்
50%
புளுட்டோ
19%
நெப்டியூன்
பொருட்களை மாநிலங்களில் இருந்து மாநிலம் கொண்டு செல்லும் போது வசுலிக்கபடும் வரி?
Anonymous Quiz
43%
ஏற்றுமதி வரி
50%
நகர்நுழை வரி
7%
சுங்க வரி
0%
இறக்குமதி வரி
2024/06/18 12:17:59
Back to Top
HTML Embed Code: