Telegram Web Link
தமிழ்நாட்டில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
Anonymous Quiz
21%
சென்னை
43%
கோயம்பத்தூர்
29%
வேலூர்
7%
மதுரை
வடமொழி இலக்கண ஆசிரியர்களில் முதன்மையானவர் யார்?
Anonymous Quiz
38%
வால்மீகி
25%
வியாசர்
25%
தண்டி
13%
பாணினி
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை?
Anonymous Quiz
14%
தோர்னா
36%
ரெய்கார்
43%
கல்யாண்
7%
புரந்தர்
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தவர்?
Anonymous Quiz
33%
இல்துமிஷ்
13%
ஆரம் ஷா
40%
குத்பதீன் ஐபெக்
13%
பிரோஸ் ஷா
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
Anonymous Quiz
27%
பஹலூல் கான் லோடி
33%
இப்ராகிம் லோடி
33%
ஷெர்கான் லோடி
7%
இல்துமிஷ்
புதிய வேளாண் விலை கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
32%
1984
53%
1976
11%
1996
5%
1986
கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்?
Anonymous Quiz
24%
மார்ஷல்
47%
காரல் மார்க்ஸ்
29%
ஸ்கல்ட்ஸ்
0%
கீன்சு
ரிக்வேத காலத்தில் அரச குமார்களுக்கு கற்பிக்கபட்ட போர்களை?
Anonymous Quiz
22%
சாம வேதம்
33%
தனூர் வேதம்
22%
அதர்வண வேதம்
22%
வருவண வேதம்
முணுமுணுக்கும் அரசாங்கம் எனபடுவது எது?
Anonymous Quiz
35%
கோல்கொண்டா
40%
கோல்கும்பாஸ்
15%
குல்பர்கா
10%
ஜீம்மா மசூதி
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
Anonymous Quiz
18%
அக்பர்
59%
ஔரங்கசீப்
6%
ஷாஜகான்
18%
ஜகாங்கீர்
புகழ்பெற்ற இசை கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது?
Anonymous Quiz
26%
குடூமியான் மலை
32%
மாமண்டூர்
26%
உத்திரமேரூர்
16%
மகேந்திரவாடி
வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது நிகழ்கால வரலாறு என கூறியவர்?
Anonymous Quiz
21%
Socrates
42%
Plato
29%
Free man
8%
Aristatil
இந்தியாவை 'இந்துஸ்தான்' என அழைத்த நாடு?
Anonymous Quiz
26%
ஈரான்
30%
பூட்டான்
22%
வங்காளம்
22%
சீனா
இந்தியாவின் மிக பழைமையான ஆலமரம் அமைந்துள்ள இடம்?
Anonymous Quiz
16%
மும்பை
64%
கல்கத்தாவில் உள்ள அவ்ரா
12%
டெல்லி
8%
கர்னாடகா
2024/09/27 22:24:25
Back to Top
HTML Embed Code: